Saturday, May 21, 2022

ஒற்றையடிச் சிந்து 130.

 மனங்களைப் போல மேகங்களும்

மலையிலும் மடுவிலும் அலையும்

கருவும் உருவும்--கலைக்கும்

கருவும் உருவும்.

No comments: