Sunday, July 31, 2022

ஒற்றையடிச் சிந்து 175 *

 உயிர்காக்கும் வான்மழை 

உயிர்போக்கும் குண்டுமழை

ரெண்டும் பொழியுதே--ஒரேநேரம்

ரெண்டும் பொழியுதே !

No comments: