Tuesday, September 6, 2022

ஒற்றையடிச் சிந்து 233. *

 துளியாய் விழுந்து அருவியாய் இறங்கி

கடலில் குவிந்து--உயிர் உயிர் நீர்

மறுதுளி கருவாகுது !


No comments: