ஹைகூ ???
ஹைகூ=ஹைக்கூ=-ஐக்கூ(தமிழாக்கம்)
சிறந்த கவிதை அனுபவத்தை,கவிஞன் கவிதையில் ஏற்றி,சுருக்கமாக எளிமையாக இயற்கையாக உவமை உருவக ஒப்பீடு செய்யாமல் படம் பிடித்துக் காட்டுவது.
கவிஞன் பெற்ற அதே உணர்ச்சியை ஊட்டி, வாசகன் உடம்பில் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி, பரவசமடையச் செய்யும்போது
நிகழும் நிகழ்வே =ஐக்கூ
No comments:
Post a Comment