Monday, February 28, 2011

ஐக்கூ என்றால் ???? -1.

ஹைகூ ???

ஹைகூ=ஹைக்கூ=-ஐக்கூ(தமிழாக்கம்)

சிறந்த  கவிதை  அனுபவத்தை,கவிஞன்  கவிதையில்  ஏற்றி,சுருக்கமாக  எளிமையாக  இயற்கையாக  உவமை  உருவக  ஒப்பீடு  செய்யாமல்  படம்  பிடித்துக்  காட்டுவது.

கவிஞன்  பெற்ற  அதே   உணர்ச்சியை ஊட்டி, வாசகன்  உடம்பில்   ஒரு  ரசாயன  மாற்றத்தை  ஏற்படுத்தி,  பரவசமடையச்  செய்யும்போது

நிகழும்  நிகழ்வே  =ஐக்கூ

No comments: