தொடர் பணிகளுக் கிடையில், ஒரு சிறு ஓய்வு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம். கணிப்பொறிப் பணியாளர்களை நினைவில் கொண்டே இந்தச் சிறிய வடிவக் கவிதையை தேர்ந்தெடுத்தேன் .
அதிக வாசகர் அமெரிக்கா,கனடா,ஐரோப்பா,மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஆதரித்துள்ளனர்.நன்றி. வாழ்த்துக்கள்.
ஐரோப்பாவில் தமிழரோ, தமிழ் கற்றவரோ பரவலாக வாழ்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.உங்கள் தமிழார்வத்திற்கு தலை வணங்குகிறேன்.வணக்கம். வாழ்க.
501 ஐக்கூ கவிதைகளை வலையேற்றியுள்ளேன்.
சற்று இடைவெளிக்குப்பின் தேவைப்பட்டால் தொடரலாம்.
வெளி நாடு சென்று தமிழர் ஹோம்சிக் ஆகி விட்டார்கள்.அதையே எழுது கிறார்கள்.இது தமிழக வலைஞர் ஒருவரின் ஆதங்கம்.ஆம் முற்றிலும் உண்மை.சூரியனும் சூரிய காந்தியுமாக தாயகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறோம்,அதன் விளைவாக இருக்கலாம்.நிழல் மாற்றான் தோட்டத்தில் கிடந்தாலுக், மரங்களின் ரசாயனக் கிரிகை மட்டும் ஆணிவேரில் தனே.
சரி நீங்கள் என்ன எதிர் பாற்கிறீர்கள் ? தயவு செய்து எழுதுங்கள். s.manimuthu@gmail.com.
No comments:
Post a Comment