Saturday, June 5, 2010

குற்றச்சாட்டு --2

 

"கண்ணாடியில்

முகம் சரியில்லை"

வாடிக்கையாளர் வருந்தினார்

"காட்டியவர் முகந்தான்

கண்ணாடியில் தெரியும்"

கடையாள் திருத்தினார்.

No comments: