நாள்உறங்க ஆள்உறங்க நடுஇரவில் இயேசுபிறந்தார்
தோள்கொடுக்க துணைநிற்க தேவதூதர் வந்தார்
ஆள்பிடிக்க செய்திகொடுக்க காட்டுமந்தை ஓட்டம்வந்தார்
ஓளிமின்னல் விழிதிறக்க நடுங்கிஎழுந்தார் ஆடுமேய்ப்பர்
பயப்படாதீர் யாவரும்மகிழ நவமாய் நற்செய்தி
தாவீதூரில் இயேசுரட்சகர் இன்றுபிறந்தார் வந்தசெய்தி
உயர்ந்தபிள்ளை பிறந்துவிட்டது தாழ்மையின் எல்லையொட்டி
கந்தையில்சுற்றி முன்னணையில் பிள்ளையாம் தூதர்வாயாலே
வானசபை அங்கேகூடிற்று ஞானப்பா பொங்கிப்பாடிற்று
உன்னத்த்தில் இருக்கிற தேவனுக்கு மகிமையும்
வானைநேக்கும் பூமியிலே சமாதானமும் என்றென்றும்
மனிதர்மேல் பிரியமும் உண்டாகி மகிழ்வதாக
பெத்தலையில் பிறந்த கந்தலிலே கிடந்த
பாலனையுங் காண மோய்ப்பர்கூடி நடக்க
அத்தனையும் உண்மை கண்டுணர்ந்த மேய்ப்பர்
இயேசுவையும் மரியா யோசேப்பையும் கண்டார்
கேட்டதுகண்டதை நாட்டுக்குச் சொல்லிச்சொல்லி மகிழ
கேட்டவர்களும் மூக்கில் விரல்வைத்துப் புகழ
கேட்டவர்களும் கண்டவர்களும் நம்பிக்கைஓளியில் நனைய
துதித்துமகிழ்ந்து கொடுத்தார் சுடசச்சுட நற்செய்தி !

No comments:
Post a Comment