Tuesday, March 8, 2011

தெருக் குரல் 12

  • பயணம்  இன்று
  • ---------------------
  • சாலையிலே  சோலை
  • சோலையிலே  பழம்
  • பழங்களோ  கிழங்களுக்கும்
  • பசி  போக்கும்
  • நாவல்
  • பாதையெங்கும்
  • சுமைதாங்கிக்  கற்கள்
  • அது
  • இருபதாம்  நூற்றாண்டு
  • இறுதி
  • விஞ்ஞான  வேக
  • இருபதாம்  நூற்றாண்டில்
  • வெட்டைக்  காட்டில்  
  • விரிந்த   சாலை
  • பாக்க  முடியா
  • பாய்ச்சலில்  வாகனம்
  • இயற்கை  இலை  மறைவு
  • இல்லை
  • வாய்க்கால்  வடி
  • நீரில்லை
  • சில்லரைக்  காசில்லை
  • பயணத்தில்
  • ஒன்றுக்கோ  ரெண்டுக்கோ
  • வரக்கூடாது
  • தொல்லை !!!

No comments: