ஐக்கூ படிப்பது எப்படி ?
ஐக்கூ முதல் இரண்டு வரிகளும் ஒரு செய்தி சொல்லும்.
அது விடு கதை போன்றிரும்மலாம்.
மூன்றாவது வரி விடை கூறலாம்.காட்சியாக இருக்கலாம்
முரணான செய்தியாய் இருக்கலாம்.
முதல் இரு வரிகளையும் படித்துப் புரிந்தபின்தான்,மூன்றாம் வரி
படிக்க வேண்டும்.
இயற்மையாய் நடக்கும் நிகழ்ச்சி கூட்டல் குறைத்தலின்றி பதி
வாகியிருக்கும்.
ஐக்கூ நோக்கம்,அமைப்பு,வடிவம்,பயன்,படிப்பது பற்றி அறிந்து
படித்தால் ,அதிக ரசனையோடு அனுபவிக்கலாம்.
No comments:
Post a Comment