Sunday, June 26, 2011

ஹைகூ 880


சீப்புச்  சீப்பெனப்

பிரசவித்துக்  காத்த
வாழைப்  பூங்  குலை !

No comments: