Saturday, January 7, 2012

ஹைகூ 1808 *

கண்ணீர்  சிந்தித்  தான்
காப்பகத்தி  லிருந்தும்
வாழ்த்தும்  தாய்  உள்ளம் !

No comments: