Monday, February 20, 2012

நீதி மொழிகள் பற்றி


நீதி  மொழிகள்  விவிலியத்தின்  ஒரு  அத்தியாயம.சாலோமோன் (சமாதானம்)  3ஆயிரம்  ஆண்டுள்  முந்தின  அரசர்.அன்றய  உலகின்  சிறந்த  அறிஞராகப்  போற்றப்  பட்டவர்.
அவர்  ஆண்டு  அனுபவித்து  தெளிந்து   எழுதியது.இளஞருக்காகச்  சொன்ன  நீதி  மொழிகள.என்றும்  மனுக்குலத்துக்கு  அனுபவ  அறிவுச்  செல்வமாகும் .
பக்தியும்  மனு  நீதியும்  கலந்தே  பதிவு  செய்யப்  பட்டுள்ளது.
அவற்றில்  மனு  நீதியை  மட்டும்  எடுத்து,சென்றியு  என்னும்  குறுங்கவிதை  வடிவில்  தருகிறேன்.நன்றி. வணக்கம்.வாழ்க. 

No comments: