Wednesday, June 2, 2010

காலமும் கோலமும்----002

  • திரியில்லா
  • விளக்காய்கரியில்லா
  • கங்கலாய்
  • கொட்டிச்சிதரிய
  • தங்கத் தட்டாய்
  • கீழ் வான்
  • அது எழுஞ் சூரியக்
  • கதிர் சூழ்
  • காலை
  •  நீள் நில
  • நிணல்
  • கூனிக் குறுகிய
  • கொடுங் கோல் சூரியன்
  • உச்சத்தில்
  • மீண்டது மாலை
  • நீண்டது நிணலே
  • எப்போதும்
  • குடை பிடிக்கும்
  • மரம்.

No comments: