Sunday, December 30, 2012

ஹைகூ கவிதை 3187

தூரல் ஓசையில்
ஈரல் கலங்குது-உலர்
துணி மாடியில் !

No comments: