Sunday, June 23, 2013

சென்றியு 2661

அசையாமலே
சண்டை உண்டாக்கி விடும்
கொடிக் கம்பங்கள் !

No comments: