Monday, September 30, 2013

ஹைகூ 3829

நிலம் குடித்தால்
உயிர்கள் வாழும், மனிதன்
வீடே அழியும் !

No comments: