Monday, September 30, 2013

ஹைகூ 3830

மீனுங் கொக்குமாய்
நிறை குளம், காய்ந்த பின்
முள் உடை பாம்பு !

No comments: