Monday, October 27, 2014

ஹைகூ 4485

குண்டு குழிகளைப்
புரட்டிப் போட்டுப் போச்சு
புது வெள்ளக் கால் !

No comments: