கவிதை, ஞானம், இறை
இதுகாறும் நான் எழுதிய முன்னுரைகள், மதிப்புரைகள், பிற கட்டுரைகளில் எழுதிய குறிப்புகள் யாவும் பதிவில் உள்ளன.
முனைந்தால் யாரும் தேடி எடுத்துவிட இயலும்.
எனக்கெதிராக இலக்கிய உலகில் வலிந்து மேற்க்கொள்ளப்படும் பரப்புரையை என் பதிவுகளே எதிர்கொள்ளும்.
நான் மேலே குறிப்பிட்ட பதிவுகள் வழி நின்று , நான் ஆதரித்த ஆசிரியர்களின் ஜாதி, மதம்,இனம், வர்க்கம் பற்றி எவரும் ஆராய்ந்து விஞ்ஞானபூர்வமாக உண்மைகளை கண்டடையலாம்.
நான் என்குல பாடகன் அல்ல. மனிதகுல பாடகன்.
முதுகில் நிணம் ஒழுகும் புண் இல்லாதவன் எதற்க்கு குனிவதற்க்கு அஞ்ச வேண்டும்?
………. நாஞ்சில்நாடன்.


No comments:
Post a Comment