Saturday, November 1, 2014

சென்றியு 4953

சாலையோர மரங்களை பட்டு போக செய்து கடத்தும் கும்பல்!
http://goo.gl/YTxju3

இந்த மரங்கள் தானாக பட்டுப்போவதில்லை. பட்டுப்போக வைத்து, அதை கடத்தும் செயலில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருகிறது என தற்போது நாமக்கல் பகுதியில் புகார் எழுந்துள்ளது.

மேலும் படிக்க.. http://goo.gl/YTxju3

#tree
 
நெட்டைப் பனைகளை
மொட்டை போடவைத்து,தாம்
வெட்டிடும் கூட்டம் .

No comments: