Thursday, November 20, 2014

சென்றியு 5015

கள்ளி போய் கம்பி
வேலி வந்து விட்டது
போகாதது  முள் !

No comments: