Saturday, January 24, 2015

சென்றியு 5263

பொன்னகை மின்னும்
கழுத்துக்கள், எல்லாமே
கண்ணாடிக் கூண்டுள் !

No comments: