Tuesday, July 7, 2015

சிறப்புச் செய்தி (7/7/15-3)


 இன்றைய தலைமுறை மீது அவநம்பிக்கை பத்திரம் வாசிக்கும் முன் கொஞ்சம் யோசியுங்கள் .

இன்னும் மீதமிருக்கிறதே நம்பிக்கை விதைகள் ; அதை விதைக்க வேண்டாமா ?

நாம் இளைஞராக இருக்கும் போது இதே மாதிரி அன்றையப் பெரியவர்கள் புலம்பியதுண்டா இல்லையா ? அதை மீறித்தானே வளர்ந்தோம் .. தம்மினும் தம்மக்கள் அறிவுடைமை கண்டு வள்ளுவனைப் போல் கொண்டாடுங்கள் .. பகத்சிங்கும் , சேவும் , கிராம்ஸியும் , பெரியாரும் , அம்பேத்கரும் ,சிங்காரவேலரும் , ஜீவாவும் மீண்டும் எழுவார்கள் .. புதிய உலகின் சவாலுக்கேற்ப புதிய வியூகத்துடன் போரிடுவார்கள் ..

No comments: