லிமரைக்கூ
ஹைக்கூ 5-7-5 அசைகளில் மூன்று அடிகளில்வரும் ஜப்பானிய
கவிதையாகும் . லிமரிக் 5 வரிகளில் வரும் ஆங்கிலக் கவிதை .
லிமரைக்கூ- ஹைக்கூ வடிவில்,லிமரிக் ஓசை நயத்துடன் ஏழுதப்படும் .
மேற்கத்திய, கிழக்கத்திய கவிதை-கலாச்சார கூட்டு வடிவம் .
முதல்வரி மூன்றாம் வரி ஒரே தாளலயத்தில் வரும் .முதல் வரி
மூன்றாம் வரி இறுதி இயயைபுத் தொடை பெற்றிருக்கும் .
பாடுபொருள் நடைமுறை வாழ்விலிருந்து வரும்.நாட்டுப்புற
வழக்கம், பழஞ்சிந்தனை வெளிப்படும் .
சமயம்-தத்துவம்-சமூக உயர்வு வெளிப்படும் .உயர் நடை
தரமான பொருள் நகை இருக்கும் .
லிமரிக் கவிதையின் சந்தம், அதை நினைவில் நிற்கும்படி செய்கிறது
கவிதை குறுகிய வடிவில் சிறக்கும் ஐயமில்லை .ஹைக்கூ,
சென்ரியு,லிமரைக்கூ இத்தகயது .சொற்கள் குறையும் போது,
சொற்களுக்கிடையில் மவுனம் கூடுகின்றன .மவுனங்கள் தம்மை
சிந்திக்க வைக்கின்றன .சிந்திக்கும் பொழுது நமக்குள் கூர்மைப்
படுகிறோம் .இந்த நிலையில் அந்த கவிதைகள் நம்மோடு ஒட்டு
கின்றன .உறவாடுகின்றன .அவை நம்மோடு உரையாடுகின்றன .
குறுகிய வடிவம் என்பதால் படிமம்,குறியீடு, தொன்மங்கள்
முன்னுக்கு வருகின்றன . அவை கவிதை உயிராய் அமைகின்றன .
-ஞானி .(30-5-2016)

No comments:
Post a Comment