பொங்கலோ பொங்கல்
----------------------
தை பிறந்து
கை விரைந்து
பை நிறைத்து
மகிழ்ந்திருக்கும்
மங்கல மாதம்
உற்ற துணை
பெற்ற பலன்
ஈட்டும்
நன்றித் திருவிழா
தமிழர் விழா
உழவர் விழா
அறுவடைப் பெருவிழா
மங்கலப் பொங்கல் விழா
இஞ்சி மஞ்சள்
ஏலங் கிராம்பு
கரும்பு
தேடிப் பிடித்து
நடத்தும் பொங்கல்
மகிழ்
கொண்டாடி
வாழ்க வளமுடன்
வாழ்த்துகிறோம் !
----------------------
தை பிறந்து
கை விரைந்து
பை நிறைத்து
மகிழ்ந்திருக்கும்
மங்கல மாதம்
உற்ற துணை
பெற்ற பலன்
ஈட்டும்
நன்றித் திருவிழா
தமிழர் விழா
உழவர் விழா
அறுவடைப் பெருவிழா
மங்கலப் பொங்கல் விழா
இஞ்சி மஞ்சள்
ஏலங் கிராம்பு
கரும்பு
தேடிப் பிடித்து
நடத்தும் பொங்கல்
மகிழ்
கொண்டாடி
வாழ்க வளமுடன்
வாழ்த்துகிறோம் !
No comments:
Post a Comment