Wednesday, July 3, 2019

ஓர் அடிச் சிந்து 01

                நம்பிக்கை
                ************ 
வெற்றிபெற்றார்  சுற்றிவந்தார்
          குட்டித்தலைவர்-இனி
வெல்லவைப்பார்  வாரிசுத்தலைவர்
         குட்டித்தலைவரை !

No comments: