Wednesday, July 3, 2019

ஓர் அடிச் சிந்து 02

                தாய் சேய் நிலை
                *****************
பட்டணத்தில்பிள்ளை  படிக்கிறான்நல்லா
         வயலிலேதாயி-அவன்
பாலூற்றிமாலையிட்டு  வாழ்த்தினான்நடிகனை
         வாய்வயிறுகட்டிதாயி !

No comments: