Wednesday, July 3, 2019

ஓர் அடிச் சிந்து 03 *

              தெரிந்துந்தெரியாம
              ********************
ஆளைவிழுங்கும்  போதைப்பொருளாதாரம்
             கண்ணுக்குதெரியல-இப்போ
அளிந்துவருவது   விழுந்துகிடப்பது
              கருந்திலும்புரியல !

No comments: