Wednesday, June 2, 2010

மாற்றங்களே ஏற்றங்கள்---003 *

  • சுழன்றால்
  • சூறாவளி
  • நடந்தால்
  • தென்றல்
  • பற்றினால்
  • தீ
  • அடைத்தால்சக்கரம்
  • மூக்கில் மூச்சு
  • வந்தால்தான்
  • உடம்பில்
  • உயிர்
  • எல்லாம்
  • காற்று
  • காற்றைப் பிடித்து
  • கையிநால் எழுப்பி
  • இசை மீட்டிப் பாடி
  • தட்டில் தருபவன்
  • இசை ஞானி !
  • மன மூளை
  • சேர
  • கை கால்கட்டுக்குள்
  • திட்டம் போட்டு
  • உழைத்தால் மனித சக்தி
  • பொருளாய் மாறும்
  • பொருள் பண
  •  சக்தியாக மாறும்
  • வங்கியில்
  • மனித சக்திக்கு
  • படி கட்டுவது
  • சிந்தனை
  • சிந்தனா சக்தியைத்
  • தீட்டுவது
  • கல்வி
  •  கல்வியாய்க் கனிவது
  • காலந்தவறா
  • உழைப்பு
  • உழைப்புக்குத் தேவை
  • உடல்
  •  உடலுக்குத் தேவை
  •  மனம்
  • மனதுக்குத் தேவை
  • கனா
  • அடிப்படை மேல்
  • இளையோர் வளர்ந்தால்
  • நல்லரசும்
  • வல்லரசாய்
  • மாறும்!

No comments: