Tamil Mani Osai
Friday, September 17, 2010
ஹைகூ 052
1
புள்ளியில் தொடங்கி
பூலோகை அளந்திட்ட
வலைத்தளங்கள்.
2
இரு இதயம்
ஓரு ரசனை் ஓன்றுங்
கட்டில் கலைகள்.
3
அறிவுலகத்தை
சலித்தெடுத்துப் போடும்
மின்வலைத் தளம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment