Sunday, October 24, 2010

ஹைகூ 130

அணி வகுத்து
பணிபுரிந்து கொண்டே
எறும்புக் கூட்டம்.

No comments: