ஐக்கூ வடிவம்.
மூன்று வரிகள். பதினேழு எழுத்துக்கள்.
(அசைகளை நேரசை எழுத்துக்களாக எடுத்துக் கொண்டோம்).
முதல் வரி ஐந்து எழுத்துக்கள்.
இரண்டாவது வரிக்கு ஏழு எழுத்துக்கள் .
இரண்டு வரிகளும் செய்தி சொல்லும்.மூன்றாம் வரியில்
எதிர் பாரா திருப்பம்
பொருளில் வரும்.ஐந்து எழுத்துக்களில் பெயர்ச் சொல்லோடுமுடியும்.
அழகிக்கு அழகு - உடுக்கு இடை
ஐக்கூவுக்கு - மத்தழ இடை-5-7-5
விடுகதையாய்த் தொடங்கி,விடையோடு முடியும்.அலங்கரிக்காத பச்சை
உண்மையின்,நிர்வாணக் குழந்தை.குழந்தையும் அழகுதானே ?
No comments:
Post a Comment