ஐக்கூவின் பேசு பொருள் ?
புத்த தத்துவத்தில் தொடங்கி,மனித வாழ்கக்கை தத்துவ
தரிசனம் வரை வரைந்து காட்டும்.
காட்சியாக அமையும்--காட்சிக்குப்பின் புலத்தில் வேறு
பொருள் பற்றிப் பேசும்.நுட்பக்களைக் காட்டும் பூதக்
கண்ணாடியாகவும் இருக்கும்.
மனிதாபிமானம்,அனுமானம்,திடுக்கிடுஞ் செயதி சொல்லும்.
முரண்,நகைச்சுவை தரும். பருவ காலங் காட்டும்.
உற்சாகம்,ஆச்சரியம்,போகம் மிகும் கணங்களை
நகலெடுத்து, சிறிய வரி களுக்குள் பெரிய பூவாணத்தை
அடக்ககி வைக்கும்.
No comments:
Post a Comment