Tuesday, March 1, 2011

5- ஐக்கூ எங்கே தோன்றியது ?

ஐக்கூ  தோற்றம்
காட்டுக்குள்  கட்டில்லாமல்  படர்ந்த  ஆலமரத்தை
வீட்டுக்குள் அடைத்துக் குறுக்கிய  போன்சாய்  
கலை  கண்ட  ஜப்பானில்  பிறந்தது.
நூற்றாண்டுகள்  பல  கண்டு, வடிவம்  பல பெற்று
இன்று ஐக்கூவாக  உலக  வலம்  வருகிறது.
பேசாமல்  பேசும் .ஓங்கி ஒலிக்கும் உணர்வலை   தேக்கம்.
கண்ணைக்கவரும்  வண்ணப்  படங்களோடு  இன்று
வலைத் தளங்களில்  வலம்  வருகிறது,கவிதையோடு.
எல்லா  மொழிக்  கவிஞருக்கும் இது இன்று
செல்லப்  பிள்ளை .

No comments: