Thursday, January 12, 2012

வாசகருக்கு 4

பொல்கல் வாழ்த்து
-------------------------
ஊர் ஏர் திரண்டு
விதைத்து விளை புது
அரிசிப் பொங்கல் !

இஞ்சி மஞ்சள் தேன்
கரும்பு நண்பர் கூடி
மகிழ் ஈ பொங்கல் !

சூரியன் பூமி
மழை மாடு உதவும்
நன்றி சேர் பொங்கல் !

நீள் நட்பு சேர் நல்
இன்ப நாள் நலம் வளம்
பெருகி வாழ்க ! !


No comments: