Monday, October 27, 2014

ஹைகூ 4483

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்துள்ளதை  அடுத்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இன்று  கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் கடந்த வாரம்  உருவான காற்று சுழற்சியால் தமிழகத்தில் நல்ல மழை பெய்து  வருகிறது. அந்த காற்று சுழற்சி வலுப்பெற்று புயலாக மாறி அரபிக் கடல்  பகுதியில் தற்போது மையம்....

see more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=115100

திரண்டிருக்கும்
மேகத்துள் மறைந்துள
மழை நீர்த் துளி !

No comments: