Monday, October 27, 2014

ஹைகூ 4484

வெற்றிலையின் மருத்துவப் பயன்கள் 

வெற்றிலைச்சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடன் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு  பிரியும். வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்...

http://goo.gl/F3k27w

வெற்றிலை சும்மா
வெத்து இலைகள் தானா ?
உள்ளே மருந்து !

No comments: