Monday, April 11, 2022

ஒற்றையடிச் சிந்து 43 *

 நீர்சுழியில் சிக்கியவன் யாரென்றா பார்ப்பான்

தன்னுயிர் தப்புவான்--கண்டதைப்பற்றி

தன்னுயிர் தப்புவான் !

No comments: